1. கேள்வி : இந்த உலகில் எல்லோருமே சுயநலவாதிகளா? எம்.பூமிநாதன், என்.ஜி.ஓ.காலனி, தாம்பரம்.

ஞானகுரு :

நிச்சயமாக. தான் உயிர் வாழ வேண்டும் என்றால் தன்னை சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்கும் குணம் மனிதனின் ரத்தத்தில் ஊறியது. மேலும், மனிதன் சிந்திக்கத் தெரிந்த மிருகம். தன்னுடைய நலன் தவிர வேறு எவருடைய நலனையும் விரும்பமாட்டான். தனக்கு உதவியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்,  குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் என வாழ்கிறான். எந்த ஒரு மிருகத்தையும் முழுமையாக நம்பாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *