1. கேள்வி :  வெற்றி எப்போது கிட்டும்? எம்.ராஜா, அகமதுநகர்

ஞானகுரு :

வெற்றிக்காக ஒரு முயற்சி செய்வதே வெற்றிதான். தோல்வி கிடைத்தால் அதை வெற்றிக்கு முந்தைய நிலை என்றே எடுத்துக்கொள். அதையும் ஒரு பயிற்சியாக எடுத்துக்கொள். அதன்பிறகு வெற்றி கிடைத்தே தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *