1. கேள்வி : மனிதனாய் பிறந்தது வரமா… சாபமா? வி.ரவி, பெரியவள்ளிக்குளம்

ஞானகுரு :

உன்னுடைய விருப்பத்தின்பேரில் நீ மனிதனாகப் பிறக்கவில்லை. காரணம் புரியாமல் மனிதனாகப் பிறந்துவிட்டாய். பிறவியை இன்பம் என்று கொண்டாடுவதும் துன்பம் என்று வருந்துவதும் அவரவர் விருப்பம். இதனை வரமாக கொண்டாடுவதும் சாபமாக வருத்திக்கொள்வதும் உன் கையில்தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *