1. கேள்வி : தாய் – தந்தை, கணவன் – மனைவி ஆகிய இரண்டில் எந்த உறவு உயர்வானது? ஆர்.கார்த்திக், சத்திரரெட்டியாபட்டி.

ஞானகுரு :

இன்றைய கணவன்-  மனைவி இருவரும்தானே நாளைய தாய், தந்தையர். ஒவ்வொரு உறவுக்கும் தனித்தன்மையும் சிறப்பும் உண்டு. அனுபவித்துப் பார், ஆராயாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *