- கேள்வி : ஒருவர் வாழ்நாள் முழுவதும் சுகவாசியாக வாழ என்ன செய்யவேண்டும்? வீ.சுகந்தி, பாண்டியன் நகர்.
ஞானகுரு :
எப்போதும் உனக்குக் கீழே வாழ்பவர்களை மட்டுமே பார், உடல் ஊனமுற்றவர்களை கவனி. இரவும் பகலும் மாடு மாதிரி உழைப்பவர்களை வேடிக்கை பார். நீ எத்தனை சுகவாசி என்பது புரியும்.