- கேள்வி : உலகம் அன்புமயமாக என்ன செய்யலாம்? எம்.செல்வசங்கரன், முத்து தெரு.
நீ மட்டுமாவது அன்பாக இரு. ஒரே ஒரு மாத காலம் யார், என்ன தவறு செய்தாலும் திட்டுவதில்லை, கோபம் கொள்வதில்லை என்று சபதம் எடுத்து நிறைவேற்று. அதன்பிறகு இந்த உலகமே அன்பு மயமாகத்தெரியும்