1. கேள்வி : இந்த உலகம் முழுவதும் அழிந்துபோகுமா? கே.ஆனந்தி, லட்சுமிநகர்.

ஞானகுரு :

உலகம் அழிந்துபோகும் என்று சொன்னால் நீ காப்பாற்றிவிடுவாயா…? அழியாது என்றால் அழித்துவிட முயற்சி செய்வாயா? உன்னால் இந்த உலகத்தில் எந்த துரும்பையும் அசைக்க  முடியாது. அதனால் உன்னைப் பற்றி மட்டும் சிந்தனை செய். உலகம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *