1. கேள்வி : அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நாம் உலகை வென்றுவருவதைத்தானே காட்டுகிறது? டி.வனிதா, முத்துராமன்பட்டி

ஞானகுரு :

புல்லோ, புலியோ, குரங்கோ, மனிதனோ ஏதாவது ஒரே ஓர் உயிரை மட்டும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் சக்தி என்றைக்கு மனிதனுக்குக் கிடைக்கிறதோ, அன்றுதான் உலகை வென்றதாக மனிதன்  மார்தட்ட முடியும். அது வரையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே மனிதனை சுகவாசியாக்கும் நடவடிக்கைகள்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *