1. கேள்வி : பெண் இல்லாமல் ஆண் வாழ்வது எளிதா? எம்.ரங்கராஜன், சண்முகம் தெரு.

ஞானகுரு :

சிலருக்கு எளிதாக இருக்கும், சிலருக்கு கடினமாக இருக்கும். ஆனால், எதற்காக அப்படி வாழவேண்டும்? எல்லோரும் அப்படி வாழத் தொடங்கினால் அடுத்து கேள்வி கேட்க நீயும் இல்லை, பதில் சொல்ல நானும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *