- கேள்வி : எந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்லது நடக்கும்? டி.வனிதா, மேலத்தெரு.
ஞானகுரு :
நமசிவாய, நமோ நாராயணா போன்ற மந்திரங்களைவிட வலிமையானது உன் தாய், தந்தையரின் பெயர். அதை மட்டும் மந்திரம் போல் உச்சரித்து வா… நல்லதெல்லாம் தானே நடக்கும்.