1. கேள்வி : வாழ்க்கைக்கு ஏற்றது திருக்குறளின் அறத்துப்பாலா… பொருட்பாலா… காமத்துப்பாலா?
  2. எஸ்.முனியாண்டி, ஆமத்தூர்.

ஞானகுரு : இல்வாழ்வுக்கு காமத்துப்பால், புறவாழ்வுக்கு பொருட்பால், நல்வாழ்வுக்கு அறத்துப்பால் என்பது திருவள்ளுவர் கணக்கு. உன் வாழ்க்கையின் எந்தப் பக்கத்தில் பள்ளம் தென்படுகிறதோ, அங்கு தேவையான  திருக்குறள் இட்டு நிரப்பிக்கொள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *