1. கேள்வி :  எப்பேர்ப்பட்டவர்களும் மழலைகளின் குறும்பை ரசிப்பது ஏன்?அ.ஆண்டனி, பாத்திமா நகர். மதுரை.

ஞானகுரு :

தன்னுடைய கடந்த காலத்தின் எச்சத்தைத்தான் ஒவ்வொரு குழந்தையிடமும் தேடுகிறான். அதனால்தான் அத்தனை ஆர்வத்துடன் ரசிக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *