1. கேள்வி : உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பலம் எப்படி உள்ளது? ஜே.ஜேம்ஸ், நாராயணூர்.

ஞானகுரு :

நீ பலமாக இருக்கிறாயா என்று பார்.  நீ பலமாக இருந்தால், இந்தியாவும் பலமாகத்தான் இருக்கிறது என்று அர்த்தம். உன்னிடம் பலவீனம் இருந்தால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *