1.  கணவன், மனைவிக்கு இடையிலான உண்மையான உறவு இருவருக்கும் எப்போது புரியும்? முனியம்மா, பாபநாசம்

ஞானகுரு :

ஒரு பொருள் கையில் இருக்கும்வரை அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை. பிரிவுதான் அன்பை புரியவைக்கும். அதனால் சேர்ந்தே இருந்தாலும் பிரிந்தே இரு… பிரிந்தாலும் சேர்ந்து இருப்பாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *