1. கேள்வி : அரை ஜான் வயிறுதானே இந்த உலகை ஆளுது?செல்வகணேஷ், பாண்டிகோயில்.

ஞானகுரு :

மனிதனின் வயிற்றின் ஆட்டமும் பசியும்  எப்போதோ அடங்கிவிட்டது. இப்போது சொகுசு வேட்டையும்தான் அதிகார வெறியும்தான் உலகை மிரட்டிப் பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *