கேள்வி : ஒரு பிரச்னை வரும்போது என்ன செய்யவேண்டும்?

  • ஜெ.ராமசாமி, ராமமூர்த்தி ரோடு. கோவை.

ஞானகுரு :

கண்ணில் தூசு விழும் நேரத்தில், இமை எத்தனை சீக்கிரமாக கண்ணை மூடி பாதுகாக்குமோ, அத்தனை வேகமாக பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சி செய். ஜெயித்தால் சந்தோஷப்படலாம். தோற்றுப்போனால் நல்ல பாடம் கிடைக்கும். அடுத்த முறை நிச்சயம் ஜெயிப்பாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *