கேள்வி : எல்லாம் எனக்குத் தெரியும் என்று சிலர் சொல்கிறார்களே… எல்லாம் தெரிந்தவர்கள் உலகத்தில் உண்டா?
- சரவணன், லட்சுமி நகர்.
ஞானகுரு :
அது, எனக்குத் தெரியாது, கடவுளுக்கும் எல்லாம் தெரிந்திருக்காது.