கேள்வி : வாழ்க்கை போரடிக்கிறது, நான் என்ன செய்ய..?

  •  நாகலட்சுமி, பரங்கிநாதபுரம்.

ஞானகுரு :

ஏதோ ஒரு தவறு செய்ய நினைக்கிறாய் நாகலட்சுமி. அதனால்தான் இயல்பான வாழ்க்கை போரடிக்கிறது. புதிய சுவாரஸ்யத்தை வாழ்க்கையில் எதிர்பார்க்கிறாய். வேண்டாம், விட்டுவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *