கேள்வி : வாழ்க்கையில் பெரியது பணமா… பதவியா?

  • ஆஞ்சிநேயா, சாத்தூர்.

ஞானகுரு :

உயிர்தான் பெரிது. உயிருக்கு ஆபத்து நேர்வதாக இருந்தால் பணம், பதவி இரண்டையும் மனிதன் கொடுத்துவிடுவான். அதே நேரம், பணத்துக்காக அல்லது பதவிக்காக யாரும் உயிரைக் கொடுப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *