கேள்வி : மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்?

  • த.பிரபாகரன், முத்தால் நகர்.

 ஞானகுரு : மனிதனைப் போன்ற அற்பங்களைப் படைப்பதற்கு பிரத்யேகமாக எந்த நோக்கமும் கடவுளுக்கு இருந்திருக்காது. புல், புடலங்காய், பன்றி, பச்சைக்கிளி, பகலவன், பிரபஞ்சம் போன்றவை என்ன காரணத்திற்காக படைக்கப்பட்டதோ, அதே  நோக்கத்திற்காகவே மனிதனும் உருவாக்கப்பட்டிருப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *