- மனிதன் எதற்காக படைக்கப்பட்டான்? த.பிரபாகரன், விருதுநகர்
ஞானகுரு :
பயிர் விளைச்சலை அழிக்க எலியும், எலியை அழிக்க பூனையும், பூனையை அழிக்க புலியும், புலியை அழிக்க மனிதனும் படைக்கப்பட்டான் என்று சொன்னால் நம்புவாயா? மனிதனைப் போன்ற அற்பங்களைப் படைப்பதற்கு எந்த நோக்கமும் யாருக்கும் இருந்திருக்கத் தேவையில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானே மனிதன்.