- தற்போது உலகையாள்வது மெய்ஞானமா விஞ்ஞானமா?வி.முத்துகிருஷ்ணன், பாத்திமா நகர்.
ஞானகுரு :
இரண்டுமே இல்லை. பண ஞானம். முன்பு வீரத்தால் உலகை அடக்கப் பார்த்தனர். இப்போது பணத்தால் உலகை மடக்கிவருகின்றனர். ஆனால், யார் கைக்கும் சிக்காத அற்புத பந்து இந்த உலகம்.