1. சரியான திசையில் செல்வதற்கு வழிகாட்டுபவர்தானே குரு?எம்.மாணிக்கராஜ், சாத்தணூர்

ஞானகுரு :

அப்படியென்றால் மைல்கற்களும், கைகாட்டி மரங்களும்தான் மனிதனுக்கு குருவாக இருக்கவேண்டும். உனக்கு குருவாகும் தகுதி வேறு எந்த மனிதருக்கும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆம், உனக்கு குருவாகும் தகுதி  உனக்கு மட்டும்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *