1. கடவுளை கோயிலுக்குப் போய்தான் தரிசிக்க வேண்டுமா?எஸ்.பிரேம்குமார், சிவகாசி

ஞானகுரு :

தேவையே இல்லை. உன்னுடைய தன்னம்பிக்கைக்குள் நுழைந்து பார். உன்னுடைய எண்ணங்களுக்குள் நுழைந்து பார். கண்டிப்பாக கடவுள் தரிசனம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *