1. ஆணுக்கு பெண் சமம்தானா? மு.ராஜன் செல்லப்பா, முத்தால்நகர்

ஞானகுரு :

ஆண் என்பதும் பெண் என்பதும் தனித்தனி இனம். அதனால் எப்போதும் இருவரும் சமமாகும் வாய்ப்பே கிடையாது. ஆணின் உடல் பலத்தை எப்போதும் பெண் பெற்றுவிட முடியாது. பெண்ணின் மன பலத்தை ஆண்களால் அசைக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *