1. அகலக்கால் வைக்காதே என்று பெரியவர்கள் சொல்கிறார்களே… இது சரியா? எம்.முத்து, பரங்கிநாதபுரம்.

ஞானகுரு :

உணவகமே உனக்குச் சொந்தமாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட முடியாது என்ற உண்மையை அறிந்திருந்த காரணத்தால், தேவைக்கு மேல் தேடாதே என்றார்கள். இருப்பதில் திருப்தி காண்பதும் இல்லாததைத் தேடி ஓடுவதும் உன் விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *