- கேள்வி : நான் ரொம்பவும் நல்லவன் என்று எப்போது கூறலாம்?எம்.ராஜேந்திரன், அழகர்சாமிபுரம்.
ஞானகுரு :
நீ எந்த ஒரு காரியம் செய்தாலும், அதனை அப்படியே உன் தாய், மனைவி, குழந்தையிடம் உன்னால் ஒப்பிக்க முடியுமா? இவர்களிடம் மறைப்பதற்கு உன்னிடம் எதுவும் இல்லையா..? நீ என்ன செய்தாயோ அதை அப்படியே உன் டைரியில் எழுத முடியுமா? உண்மையில் நீ ரொம்பவும் நல்லவன்தான்.