என்ன செய்தால் வருங்காலத்தில் மகிழ்வாய் வாழலாம்?

  • எம்.வசந்தா, திண்டுக்கல்

ஞானகுரு : இந்த கணத்தில், இந்த நிமிடத்தில், இந்தக் காலத்தில் மகிழ்ச்சியாக வாழத் தெரியாதவன், எந்தக் காலத்திலும் சந்தோஷமாக வாழமுடியாது. எத்தனை சேர்த்துவைத்தாலும் அவனுடைய வருங்காலம் கானல் நீர்தான். அதனால் நாளைக்காக காத்திருக்காதே, இந்த நொடியில் மகிழ்வுடன் வாழத் தொடங்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *