வாழ்க்கையில் ஜெயிக்க எதை விடவேண்டும்? எதைத் தொடவேண்டும்?:

  • பி.பட்டுமுத்து, மதுரை.

வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பது மட்டும் போதாது. அப்படி உன்னிடம் ஆசை இருந்தால் விட்டுவிடு. வாழ்க்கையில் ஜெயித்தே தீருவேன் என்ற வெறியைத் தொடு, வாழ்க்கை வசப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *