கடவுளுக்கு தேங்காய் உடைப்பது நல்லதா… பூ போடுவது நல்லதா?
- பி.ரோகிணி, அரூர்.
உன்னுடைய சேலையை எடுத்து, உனக்கே பரிசாகக் கொடுத்தால் சந்தோஷப்படுவாயா? கடவுள் படைத்த பொருட்களை அவருக்கே பரிசாக கொடுப்பதும் அப்படித்தான். எதையாவது கொடுத்து கடவுளை காக்கா பிடிக்க நினையாதே… கடவுள் ஒன்றும் தெரியாத முட்டாள் அல்ல. கடவுளுக்குச் செய்ய நினைப்பதை கஷ்டத்தில் உள்ளவர்களுக்குச் செய். அதை கடவுளும் பெற்றுக்கொள்வார்.