வரும் காலத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துபோகுமா?
- ராஜேஸ்வரன், பூஞ்சோலை.
ஞானகுரு :
பிறர் போட்ட பாதையில் சொகுசாகப் பயணிக்கவே மனிதன் விரும்புகிறான். சொந்தமாக சிந்திப்பவன் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னமும் குறையத்தான் செய்யும். அதனால் சாமிக்கும் பேய்க்கும் மார்க்கெட்டும் மதிப்பும் கூடுமே தவிர குறையவே குறையாது.