என் தொழில் எதிரிகளை அழித்தே தீரவேண்டும். எந்தக் கடவுளுக்கு என்ன பூஜை செய்தால் நான் நினைப்பது நடக்கும் என்று  விளக்கமாகத் தெரிவிப்பீர்களா?

  •  என்.ராம்குமார், மதுரை.

ஞானகுரு :

பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை என்று கடவுளை நினைக்கிறாயோ? நானும்  அந்த மாதிரி இடைத்தரகன் இல்லை. காவியும் வெள்ளுடையுமாக நிறைய சாமியார்கள் பெரிய பெரிய ஆசிரமம் வைத்துக்கொண்டு இதற்குத்தான் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள், அங்கேபோய் கெட்டுப் போ.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *