இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லையே?

  • பி.மனோகர், அரும்பாக்கம்.

ஞானகுரு :

கருப்புக் கண்ணாடியுடன் பார்ப்பவனுக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும். முதலில் நீ  வெளிச்சத்துக்கு வா. தேடுபவனுக்கு எல்லாம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *