தற்போது குடும்பங்களில் பரவலாக ஆண் ஆதிக்கம் நிலவுகிறதாபெண் ஆதிக்கம் நிலவுகிறதா?

  • எம்.பூபதி, முத்தமிழ் வீதி, தஞ்சை.

ஞானகுரு :

தாயாக, தமக்கையாக, மாமியாராக, மருமகளாக குடும்பத்தில் உள்ள அத்தனை பேரிடமும் ஆதிக்கம் செலுத்துகிறாள் பெண். அவளிடம் மட்டும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறான் ஆண்.  பெண்ணின் விருப்பம் இல்லாமல், ஒருபோதும் அவளை யாராலும் வெல்ல முடியாது. இப்போது சொல், யாருடைய ஆதிக்கம் நிகழ்கிறது என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *