கேள்வி : கற்புடைய பெண்கள் பெய்யெனப் பெய்யுமா மழை?

  • சி.ராஜவேல், மதுரை

ஞானகுரு :

மழையை ரசிக்கச் சொன்னால் பழிக்கிறாய். இயற்கையை உன் அடிமை என்று நினைக்கிறாயா? கற்பை சோதித்தே தீரவேண்டுமாயின், உன் தாயிடம் இந்தக் கேள்வியைக் கேள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *