கேள்வி : முன்னேற்றப் புத்தகங்கள் படித்தால் வாழ்வில் வெற்றி பெற முடியுமா?

–  பி.சிவசுப்பிரமணி, பெரம்பலூர்.

ஞானகுரு :

ஏணிகள் உயர்வது இல்லை என்றாலும் இயங்குபவனுக்கு உதவி செய்யும். வெற்றி பெறுவதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று புத்தகங்களில் இன்று தேடுபவன், நாளை வாழ்விலும் தேடுவான். தேடினால் கண்டடைவீர்  என்பது வேத வாக்கு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *