கேள்வி : சித்தர்கள் இன்னமும் இருக்கிறார்களா?

– ஜே.எம்.பிரசன்னா, மதுரவாயல்.

சித்தர்கள் நேற்று இருந்தார்கள் என்றால் இன்றும் இருப்பார்கள். நாளையும் இருப்பார்கள். காவி உடையிலும் நீண்ட தாடியிலும் சித்தரைத் தேடவேண்டாம். யார் கண்டது… நீயும் சித்தராக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *