போதுமான செல்வம், அன்பு செலுத்தும் உறவுகள், நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் முற்பிறவியில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படித்தானே?

-சி.சார்லஸ், கன்னியாகுமரி.

ஞானகுரு :

நான் நிறைவுடன் இருக்கிறேன் என்று ஒருவர் சொல்வதைக் கேட்பதே இனிமையாக இருக்கிறது. ஆனால், ஒரு உண்மை தெரியுமா நீ சேர்த்து வைத்திருக்கும் நண்பர்களும், உறவுகளும் உண்மையானவர்கள்தானா என்பதை, உன் செல்வம் முற்றிலும் தொலைந்துபோன நேரத்தில் மட்டுமே உணரமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *