எதிரிகளை என்ன செய்யவேண்டும்?
-சி.சின்னமணி, திருப்பூர்.
ஞானகுரு :
எதிரி உன்னைவிட பலம் வாய்ந்தவராக இருந்தால் வெற்றிபெற முயற்சி செய். உங்களைவிட வலிமை குறைந்தவராக இருந்தால் மன்னித்துவிடு.
மன்னிப்பதற்கு பெரிய மனது வேண்டும். அதைவிட மன்னிப்பு கேட்பதற்கு பெரிய மனது வேண்டும். நீ தவறு செய்து இருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேள், எதிரியை அழித்துவிடலாம்.