இந்த உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே..?
-வி.சரோஜா, மார்த்தாண்டம்.
ஞானகுரு :
புலி நல்ல மிருகம் என்றால் எல்லா மனிதர்களும் நல்லவர்களே. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று எல்லோரிடமும் நல்லதும் கெட்டதும் இணைந்தே இருக்கும். தூக்கத்தில் இருப்பவர் மட்டுமே முழு நல்லவன்.